அறிந்து கொள்வோம் || பகுதி - 95 ||சங்கீதம் 119 ல் உள்ள எபிரேய எழுத்துக்களின் விளக்கம் ||
அறிந்து கொள்வோம் பகுதி - 95 சங்கீதம் 119 ல் உள்ள எபிரேய எழுத்துக்களின் விளக்கம் 1.ஆலெப் - எருது ( ஏசாயா 1:3,நீதி 14:4) 2. பேத்-பரிசுத்தம் (சங்:119:9) 3.கிமெல் - திறக்கப்படும் (சங் 119:18) 4.டாலெத் - சோர்வு/அதைரியம் (சங் 119:28) 5.எ - லாபம் (சங்:119:36) 6.வௌ - விடுதலை (சங்:119:45) 7.சாயீன் -ஆறுதல் /தேற்றரவு (சங் 119:49,50,54) 8.கேத் -உபத்திரவம். துன்பம் இவைகளில் மேன்மை (சங்:119:61) 9.தேத் - துன்பம், பாடு தேவனுக்கு நேராக நடத்துகிறது (சங்:119:67,71) 10.யோட் - நியாயத்தீர்ப்பு, நேர்மை (சங்:119:75) 11.கப் - நம்பிக்கையற்ற அந்தகாரநிலையில் தேவனே நம்பிக்கை (சங்:119:81) 12.லாமேட்- விசுவாசத்தின் அஸ்திபாரம் (சங்:119:89,96) 13.மேம் - தியானத்தின் மகிழ்ச்சி (சங்:119:103) 14.நூன் - பிரயாணிகளின் வெளிச்சம் (சங்:119:105) 15.சாமெக் - மாறுபாடான வழி (சங்:119:113) 16.ஆயின் - உபத்திரவத்தில் ஊக்கம் (சங்:119:121,127 17.பே - ஜீவ ஒளி (சங்:119:130) 18.த்சாடே - தேவனை பற்றிய அறிவு, நேர்மை (சங்:119:137,142) 19.கோப் - கர்த்தரை பற்றிய தியானத்தினால் உண்டாகும் 'உற்சாகம்'(சங் 119:148) 20.ரே...