வேத வசனத்திற்கு வேதத்தில் உள்ள வேறு சில பெயர்கள் || அறிந்து கொள்வோம்பகுதி - 94 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 94



வேத வசனத்திற்கு வேதத்தில் உள்ள வேறு சில பெயர்கள்


1.அப்பம் - உபா 8:3

2.பலமான ஆகாரம் - எபி 5:12,14

3.பசும் பொன் - சங் 19:10

4.புடமிடப்பட்ட வெள்ளி - சங் 12:6

5.முகம் பார்க்கும் கண்ணாடி 

- யாக் 1:23,24

6.கன்மலையை நொறுக்கும் சம்மட்டி 

- எரேமி 23:29

7.இரு புறமும் கருக்குள்ள பட்டயம் - எபி 4:12 

8.களங்கம் இல்லாத ஞானப்பால் -

 1 பேதுரு 2:3

9.கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேன்- சங்19:10

10.புடமிடும் அக்கினி - எரே 23:29

11.தீபம் - சங் 119:105

12.வெளிச்சம் - சங் 119:105

13.ஆவியின் பட்டயம் 

- எபேசி 6:17

14.அழிவில்லாத விதை 

- 1 பேதுரு 1:23

15.மழை, பனி - உபா 32:2.

👍Thanks to Bro Sasi Kumar 👍





Post a Comment

0 Comments