Posts

Showing posts from November, 2021

ஆவிக்குரிய யுத்தம்- பகுதி-1 || சாத்தான் மேல் ஜெயம் பெறுதல் ||

Image
  ஆவிக்குரிய யுத்தம்   பகுதி -1 சாத்தான் மேல் ஜெயம் பெறுதல் 1.கிறிஸ்துவுக்குள்ளான என்னுடைய பரிசுத்த வாழ்க்கையை சீர்குலைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்துகொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 2.என்னை பலவானின் வலைக்குள் இழுத்து சிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 3.ஆராதனையை அசட்டை பண்ண வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 4.ஜெபத்தில் உற்சாகமற்று இருக்கப்பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன். 5.வேத தியானத்தை மறக்க பண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 6.தேவ பிரசன்னத்தை உணர முடியாதபடி மனசலிப்பை உண்டுபண்ணுகிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன். மேற்கொள்ளுகிறேன்.  7.ஆவியில் தொடங்கி மாம்சத்தில் முடிக்க வைக்கிற ஆவிகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள...