Posts

Showing posts from April, 2023

அறிந்து கொள்வோம் || பகுதி - 105 || வேதத்தில் இரண்டு (2) ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி - 105 வேதத்தில் இரண்டு (2) ---------------------------------------------- 1)2 பேர் ஜெபம் பண்ண ஆலயம் சென்றார்கள்- லூக்கா 18:10. 2)விதவை 2 காசு காணிக்கை போட்டாள் - மாற் 12:42. 3)2 மீன் 5 அப்பம் - மத்தேயு 6:41. 4) 2 எஜமானுக்கு ஊழியம் செய்ய முடியாது - மத்தேயு 6:24. 5)2 பேர் ஒருமனப்பட்டு ஜெபித்தால் அது கேட்கப்படும் -மத்தேயு 18:19. 6)சேவல் 2 தரம் கூவும் முன்னே நீ 3 தரம் மறுதலிப்பாய்.- மாற்கு 14:72 7)2 கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள்- மத்தேயு 27:38. 8)2 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டது-மத்தேயு 25:15. 9)2 பேர் வயலில் இருப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், ஒருவன் கைவிடப்படுவான்-     மத்தேயு 24:40 10)2 ஸ்திரிகள் எந்திரம் அறைப்பார்கள். ஒருத்தி ஏற்றுக் கொள்ளபடுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்- மத்தேயு 24:41 11) ஒரே படுக்கையில் படுத்திருக்கிற 2 பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், மற்றவன் கைவிடப்படுவான் - லூக்கா 17:34 12) 2 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பார்- மத்தேயு 18:20. 13) ஒரு காசுக்கு 2 அடைக்கலான் குருவிகள் - ...