Posts

Showing posts from March, 2022

சிலுவை வரலாறு || பகுதி -1 ||

Image
  சிலுவை வரலாறு   பகுதி -1 I. சிலுவையின் துவக்கம்: சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் -பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம்  அறியப்படுகின்றது. சிலுவை என்ற இந்தச் சொல் 'லத்தின்' மொழியின் சொல்லான " க்ரக்ஸ் (crux)" என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை " குருக்ஸ் என்றும், " குரூஸ் " என்றும், அழைப்பார்கள். வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் பாக்கஸ் தீரு தேசத்தாரின் " தம்முஸ்' , கல்தேயரின் " பெல் ", ஸ்காண்டினேவியரின் 'ஓடின் " போன்ற விக்கிரகங்களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது. சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் " ஸ்டாரஸ் " என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். " ஸ்டாரஸ் " என்ற வார்த்தையானது " செங்குத்தானக் கம்பம் " அல்லது " கழுமரம் " என்பதைக் குறிக்கிறதாகும். த...