Posts

Showing posts from October, 2022

கத்தோலிக்க சபைக்கு எதிராக மார்ட்டீன் லூத்தர் எழுதிய 95 காரியங்கள் ||அறிந்து கொள்வோம் பகுதி -96 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -96 கத்தோலிக்க சபைக்கு எதிராக மார்ட்டீன் லூத்தர் எழுதிய 95 காரியங்கள் … October 31 Reformation Day - 1571 Martin Luther 95 Theses இதோ….…. 1️⃣மனிதன் தினமும் செய்யும் பாவத்திற்கு தேவன் அனுதினமும் மனஸ்தாபப்படுகிறார். 2️⃣பாதிரியார்கள் பாவமன்னிப்பு அளிக்க அனுமதி இல்லை.  3️⃣பாவமன்னிப்பு உடலை வருத்திக் கொள்வதால் பெறமுடியாது. 4️⃣உள்ளான மனம் வருந்துதல் நம்முடைய வெளிப்படையான மாறுதலுக்கு வழி வகுக்கும்.  5️⃣போப்பானவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இல்லை.  6️⃣தேவன் மன்னித்தால் ஒழிய போப்பானவருக்கு மன்னிக்க அதிகாரம் இல்லை.தேவ மன்னிப்பை பற்றி அறிவிக்கவே அதிகாரம் உண்டு.  7️⃣தன்னை தாழ்த்தி மனம் திருந்தாதவனுக்கு தேவன் பாவ மன்னிப்பை அருளுவதில்லை. 8️⃣மரித்தவர்களுக்கு தேவ வெளிபடுத்துதல் (வேதம்) எவ்வித பயனும் இருக்காது. 9️⃣போப் மரணம்,ஆபத்து,என்று யாருக்கு தீர்ப்பளித்தாலும் தேவன் நம்மீது அன்புள்ளவராகவே இருக்கிறார்.  1️⃣0️⃣அறியாமையினாலே குருமார்கள் உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு கூறுகின்றனர்.  1️⃣1️⃣உத்தரிப்பு ஸ்தலம் ...