ஆவிக்குரிய யுத்தம் || சாத்தான் மேல் ஜெயம் பெறுதல் || பகுதி -2
ஆவிக்குரிய யுத்தம் சாத்தான் மேல் ஜெயம் பெறுதல் பகுதி -2 68.தேவ பிள்ளைகளின் பெருக்கத்தை கண்டு பொறாமைப்படும். விரோதமாக கெடுதல் செய்ய நினைக்கும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 69.தேவ பிள்ளைகளின் சுதந்திரத்தை பறித்து அடிமைப்படுத்தும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன்,கடிந்து கொள்ளுகிறேன்,மேற்கொள்ளுகிறேன். 70.தேவ பிள்ளைகளை முன்னேற விடாதபடி தன் ஜனங்களோடு ஆலோசனை பண்ணி அவர்களுக்கு விரோதமாக பார்வோனிய ஆவி கொண்டுவரும் சகல திட்டங்களையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 71.தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக உபாய தந்திரங்களை செய்யும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எதிர்க்கிறேன், கடிந்து கொள்ளுகிறேன், மேற்கொள்ளுகிறேன். 72.வேலைப்பளுவை கொடுத்து தேவ ஜனத்தை வேதனைப்படுத்தும்,ஒடுக்கும், தேவனை தேடாதபடி தேவ ஜனத்தை தடுக்கும், தனி ஜெபம் மற்றும் வேத தியானம், உபவாசம் இவைகளை தடைசெய்யும், ஆராதனை செய்ய விடாமல் தடை செய்யும் பார்வோனிய ஆவியை இயேசு கிறிஸ்துவின்...