Posts

Showing posts from January, 2024

கிரகாம் ஸ்டெயின்ஸ் || மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு ||

Image
  மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு  கிரகாம் ஸ்டெயின்ஸ்  (1941-1999) இளமை வாழ்க்கை: கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்கள் 1941 ம் ஆண்டு வில்லியம்ஸ் மற்றும் எலிசபெத் தம்பதியினருக்கு மகனாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்திலும் தெய்வ பக்தியிலும் வளர்த்தார்கள்.  ஊழிய அழைப்பு  இவர் 15 வயது இருக்கும்போது அங்குள்ள திருச்பையில் இந்தியாவில் தொழுநோயாளிகள் மத்தில் நற்செய்திபணி செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய மிஷனெரி ஒருவர் இந்தியாவில் உள்ள தொழுநோயாளிகளின் அவலநிலையை புகைப்படங்கள் மூலம் கிரகாம் ஸ்டெயின்ஸ் திருச்சபையில் அறிவித்து இந்தியாவில் தொழுநோயாளிகளின் காயத்தை கட்டவும் அவர்களுக்கு நற்செய்திபணி அறிவிக்கவும் அறைகூவல் விடுத்தார். இதைக்கேட்ட கிரகாம் ஸ்டெயின்ஸ் மனபாரம் அடைந்து தன்னை அந்த அழைப்பிற்க்கு ஒப்புக் கொடுத்தார். இந்திய வருகை  கிரகாம் ஸ்டெயின் தன்னுடைய கல்லூரி படிப்பில் புள்ளியில் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று நிறைவு செய்தார். தன்னுடைய 24 ம் வயதில் இந்தியாவில் தொழுநோயாளிகளின் மத்தியில் Evangelical Mission Society மூலம்...