Posts

Showing posts from May, 2023

சேஷ்டபுத்திரபாகம் || அறிந்து கொள்வோம் || பகுதி - 106 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி - 106 சேஷ்டபுத்திரபாகம் பரிசுத்த வேதாகமத்தில் சேஷ்டபுத்திரபாகத்தின் ஆசீர்வாதங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.  அதன் விவரம் வருமாறு: 1.குடும்ப சுதந்தரவீதம். (ஆதி 25:5) 2.குடும்ப தலைமை ஸ்தானம்.(ஆதி 24:65; ஆதி 25:5; ஆதி 27:29,37) 3.தகப்பனின் ஆசீர்வாதம் .(ஆதி 27:4, 27-38). 4.குடும்பத்தலைவரும், ஆசாரியரும் (ஆதி 26:25; ஆதி 35:3-7) 5.குடும்ப நிலங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்த சுதந்தரம் (ஆதி 25:5-6; ஆதி 27:28,37; ஆதி 28:4; ஆதி 35:12) 6.சந்ததி பலுகிப்பெருகுதல். (ஆதி 13:16; ஆதி 15:5; ஆதி 17:2,5; ஆதி 22:17; ஆதி 26:4,24; ஆதி 28:3,14; ஆதி 32:12; ஆதி 35:11) 7.விசேஷித்த பராமரிப்பு (ஆதி 12:2-3; ஆதி 26:3-4,24; ஆதி 27:28;ஆதி 28:15) 8.தனிப்பட்ட ஆசீர்வாதங்கள்.(ஆதி 12:2; ஆதி 22:17; ஆதி 26:3) 9.பெரிய பெயர் (ஆதி 12:2; ஆதி 27:28-29,37) 10.எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதம். (ஆதி 12:2-3; ஆதி 18:18; ஆதி 22:18; ஆதி 26:4; ஆதி 28:14) 11. நித்திய சுதந்தரம்(ஆதி 13:15; ஆதி 17:7-8) 12. ஆபிரகாமின் உடன்படிக்கையில் விசேஷித்த நபர். (ஆதி 17:7,19; ஆதி 26:3-4; ஆதி 28:4,13-15)  13.மேசியாவின் "தக...