Posts

Showing posts from April, 2022

சிலுவை வரலாறு || பகுதி -11 ||

Image
  சிலுவை வரலாறு பகுதி -11 இயேசுவும் வஸ்திரங்களும் : A. குறிப்புகள்: மற்ற எல்லா பொருட்களையும் விட வஸ்திரம் என்பது விசேஷமானது என்றுதான் சொல்ல வேண்டும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களில் மட்டும் ஏறத்தால 56-க்கும் அதிகமான முறை வஸ்திரம் என்று வருவதை காணலாம். வஸ்திரம் என்றால் இயேசுவின் இரத்தம் என்று அர்த்தமாகும். “இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே” (வெளி19:13). நாமமும் இயேசுவின் இரத்தம் என்னும் வஸ்திரத்தால் மூடப்படும் போது, தேவனுடைய நாமமும், தேவனுடைய வார்த்தையும் நம்மை பாதுகாக்கக் கூடியதாக மாறும். "உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிறதென்ன?” (ஏசா63:2). இயேசுவின் சரீரத்தை பல விதமான வஸ்திரங்கள் தொட்டது. அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தைக்குரியவைகளாய் காணப்படுகின்றது.  குறிப்பாக சிகப்பு வஸ்திரம் அவருடைய பாடுகளையும்,   மினுக்கான வஸ்திரம் அவருக்கு உண்டான ஏளனத்தையும் (அவமானத்தையும்) குறிக்கும். வஸ்திரங்களை குறித்த செய்தியை வாசி...