Posts

Showing posts from March, 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -104 || யூதாஸ் காரியோத் ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -104   யூதாஸ் காரியோத்  ஏ.யூதாஸின் அறிமுகம் 1.முழு பெயர் : யோவான் 6:71  சீமோனின் குமாரணகிய யூதாஸ் காரியோத்து. 2.யூதாஸ் – (எல்)  கொண்டாடபடுகின்ற (அ) துதி. 3.அப்பா பெயர்: யோவான் 6:71  சீமோன். 4.ஊர் பெயர் : எரேமியா 48:41  கீரியோத் இது யூதேயாவின் தெற்கில் உள்ளது. 5.வித்தியாசம்:- மற்ற 11 சீசர்களும் கலேயாவைச் சேர்ந்தவர்கள் இவன் மட்டும் யூதேயாவைச் சேர்ந்தவன். பி.யூதாஸின் மற்ற பெயர்கள்: 1. யோவான் 12:4 சீசனாகிய யூதாஸ். 2.மத்தேயு 26:14 பன்னிரண்டு பேரில் ஒருவன். 3. மத்தேயு 10.4 காட்டிக் கொடுத்த டபூதாஸ். 4.அப் 1:16 எதிரிகளுக்கு வழிகாட்டி. 5.யோவான் 17:12 கேட்டின் மகன். 6. யோவான் 12:6 திருடன். 7. லூக்கா 6:16 துரோகி. சி.யூதாஸின் நற்குணங்கள்: 1.யோவான் 18:2 இயேசு ஜெபித்த இடத்துக்கு அடிக்கடிப்போனவன்.  2.சங்கீதம் 41:9 பிராண சிநேகிதன். 3.சங்கீதம் 43:9 நம்பிக்கைக்குறியவன். 4.மத்தேயு 27:3 நல்ல மனஸ்தாபமுள்ளவன், 5.மத்தேயு 27:4 அவன் தன் தவறை உணர்ந்தான்.ஆனால் பாவ அறிக்கை செய்யவில்லை. டி.யூதாஸின் பொறுப்புகள்: 1.யோவான் 12:6 பணப்பையை சுமப்பவன். 2.யோவான் 13:2...

அறிந்து கொள்வோம் || பகுதி -103 || சிலுவையும் கள்ளர்களும்

Image
அறிந்து கொள்வோம் பகுதி -103 சிலுவையும் கள்ளர்கள் இயேசுவின் சிலுவைக்கும் யூதாசுக்கும் எப்படி நெருங்கிய தொடர்புண்டோ. அதேப் போல கொல்கொதா மலைக்கும் இரண்டு கள்ளர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. அந்த இரண்டு காளர்களைக் குறித்து துணுக்குகளோடும். வசனங்களோடும், சிந்தித்து தியானப்போம். வலதுபுறத்துக் கள்ளன்: (பெயர் – திஸ்மாஸ்) 1.லூக்கா 23:40 ஆக்கினையை அறிந்தவன்.  *செப் 3:15 -ஆக்கினையை அகற்றுவார். 2.லூக்கா 23:40 -தேவனுக்குப் பயப்படுகிறவன்.  *அப் 10:22 கொர்நேலிலியு தேவனுக்குப் பயந்தவன். 3.லூக்கா 23:41 -தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன்.  *வெளி 22:12 பலன் என்னோடே கூட வருகிறது. 4.லூக்கா 23:41 இயேசு தகாததை நடப்பிக்கவில்லை (இயேசுவை குறித்துச் சாட்சி சொன்னான்)  *மத் 3:11- என்னிலும் வல்லமையுள்ளவர். 5.லூக்கா 23:41 கடிந்துக்கொண்டான். (எச்சரித்தான்)  *யோவான் 8:11 நீ போ இனிப்பாவம் செய்யாதே. 6.லூக்கா 23:42 ராஜ்யத்தில் நினைத்தருளும் (பரலோகத்துக்காக ஜெபித்தான்) *மத் 10:32,33 இயேசுவை அறிக்கைச் செய்தான் பரலோகம் கிடைத்தது. இடதுபுறத்துக் கள்ளன்:  பெயர் – ஹெஸ்பாஸ் 1.லூக்கா 23:39 - இயேசுவை நீ ...