அறிந்து கொள்வோம்
பகுதி - 95
சங்கீதம் 119 ல் உள்ள எபிரேய எழுத்துக்களின் விளக்கம்
1.ஆலெப் - எருது ( ஏசாயா 1:3,நீதி 14:4)
2. பேத்-பரிசுத்தம் (சங்:119:9)
3.கிமெல் - திறக்கப்படும் (சங் 119:18)
4.டாலெத் - சோர்வு/அதைரியம் (சங் 119:28)
5.எ - லாபம் (சங்:119:36)
6.வௌ - விடுதலை (சங்:119:45)
7.சாயீன் -ஆறுதல் /தேற்றரவு (சங் 119:49,50,54)
8.கேத் -உபத்திரவம். துன்பம் இவைகளில் மேன்மை (சங்:119:61)
9.தேத் - துன்பம், பாடு தேவனுக்கு நேராக நடத்துகிறது (சங்:119:67,71)
10.யோட் - நியாயத்தீர்ப்பு, நேர்மை (சங்:119:75)
11.கப் - நம்பிக்கையற்ற அந்தகாரநிலையில் தேவனே நம்பிக்கை (சங்:119:81)
12.லாமேட்- விசுவாசத்தின் அஸ்திபாரம் (சங்:119:89,96)
13.மேம் - தியானத்தின் மகிழ்ச்சி (சங்:119:103)
14.நூன் - பிரயாணிகளின் வெளிச்சம் (சங்:119:105)
15.சாமெக் - மாறுபாடான வழி (சங்:119:113)
16.ஆயின் - உபத்திரவத்தில் ஊக்கம் (சங்:119:121,127
17.பே - ஜீவ ஒளி (சங்:119:130)
18.த்சாடே - தேவனை பற்றிய அறிவு, நேர்மை (சங்:119:137,142)
19.கோப் - கர்த்தரை பற்றிய தியானத்தினால் உண்டாகும் 'உற்சாகம்'(சங் 119:148)
20.ரேஷ் - வல்லமையுள்ளது (சங்:119:154,156,159)
21.ஷின் - மீட்பு (சங்:119:166)
22. தௌ - பிரமாணத்தின் பூரணம் (சங்:119:174)

0 Comments