சின்ன தீர்க்கதரிசிகள்…

 அறிந்து கொள்வோம்

பகுதி-55


சின்ன தீர்க்கதரிசிகள்…..


1. ஒபதியா

 - கி.மு.845 இவர் 

பரியாசக்காரனை கடிந்து கொண்டவர்.


2. யோவேல்

 - கி.மு.850 - இவர்

 பெந்தேகொஸ்தே தீர்க்கதரிசி.


3. யோனா

- கி.மு. - 800 - இவர் முழு உலகத்திற்கும் தீர்க்கதரிசியாக இருந்தார்.


4. ஆமோஸ்

 - கி.மு. 787 - இவர் நீதியின் தீர்க்கதரிசி.


5. ஓசியா 

- கி.மு. - 785 - இவர் அன்பின் தீர்க்கதரிசி.


6. மீகா 

- கி.மு. - 740 - இவர் ஏழைகளின் தீர்க்கதரிசி.


7. நாகூம் 

- கி.மு. - 700 - இவர் ஒரு கவிஞன்.


8. செப்பனியா 

- கி.மு. - 630 - இவர் ஒரு மேடைப் பேச்சாளார்.


9. ஆபகூக் 

- கி.மு. - 627 - இவர் ஒரு தத்துவ மேதை.


10. ஆகாய் 

- கி.மு. - 520 - இவர் ஒரு தேவாலய தீர்க்கதரிசி.


11. சகரியா 

- கி.மு. - 520 - இவர் ஒரு தரிசன / ஞான தீர்க்கதரிசி.


12. மல்கியா 

- கி.மு. - 450 - இவர் ஒரு விரிவுரையாளன்.





Post a Comment

0 Comments