நம்முடைய உடல் உறுப்புக்களின் இன்றைய விலை அறிந்து கோள்வோம் பகுதி-54


அறிந்து கோள்வோம்

பகுதி-54


நம்முடைய உடல் உறுப்புக்களின் இன்றைய விலை



ஒருத்தரின் உடலில் இருக்கும் இதயம், கண்கள், மற்றும் ரத்தத்தையும் தானமாக வழங்குகின்றனர். சில சமயம் சிறுநீரகத்தை பணப்பற்றாக்குறைக்காக விற்கப்படுவதையோ  அல்லது திருடப்படுவதையோ நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நம் உடல் உறுப்புகள் பாதிக்க பட்டால் அதை மாற்ற எவ்வளவு பணம் செலவு ஆகும் என்பதை படிக்கலாம்.


😬ஒரு செயற்கை பல் வைக்க

 - ரூ 6,000


❤மாற்று இதயம் பொறுத்த

 - ரூ 1.5 கோடி


💙செயற்கை இதயத்தின் விலை

 - ரூ 80 லட்சம்


🔶ஒரு கிட்னி - ரூ 30 லட்சம்

 ( அதை பொறுத்த ஆகும் செலவு 

ரூ 20 லட்சம் )


👰செயற்கை முடி வைக்க 

- ரூ 2 லட்சம்


🖐🏿ஒரு செயற்கை விரல் வைக்க -ரூ 1.5 லட்சம்


👬செயற்கைக் கால் வைக்க

- ரூ 2 லட்சம்


👀கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000


🚶எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000


🙇கிட்னிக்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000


💞இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க

 -ரூ 45, 000


🚼ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க

 - ரூ 50, 000


🌡இரத்தம் ஒரு Unit வாங்க

 - ரூ 2,000


👤மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.


ஆக பல கெட்ட பழக்கங்களினாலும்,சில  பொறுப்பற்ற விபத்துக்களினாலும் நம்முடைய ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்ளாமல் கவனமாக இருப்போம்.கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.

எனவே நம்மை படைத்த தேவனுக்கு நன்றியோடு இருப்போம்….

நம் மேல் அளவில்லா அன்பு வைத்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்  தேவனுக்கே எப்பொழுதும் மகிமை உண்டாகுகட்டும்….


Post a Comment

2 Comments