மனுஷர் கவனித்துப் பார்க்க வேண்டிய காரியங்கள் அறிந்து கொள்வோம் பகுதி-48

  அறிந்து கொள்வோம்

பகுதி-48


மனுஷர் கவனித்துப் பார்க்க வேண்டிய காரியங்கள்


    1. தேவன் (உபா 4:39; உபா 8:5)


    2. தேவனுடைய நன்மை 

(1சாமு 12:24)


    3. தேவனுடைய கிரியைகள்

 (யோபு 37:14; சங் 8:3)


    4. இயேசு கிறிஸ்து (எபி 3:1; 

எபி 12:3)


    5. ஒருவரையொருவர் 

(எபி 10:24)


    6. கடந்த காலத்தையும், வருங்காலத்தையும்  (உபா 32:7,29)


    7. தங்களுடைய வழிகள்

 (ஆகாய் 1:5-7)


    8. எறும்பும், அதன் வழிகளும் 

(நீதி 6:6)


    9. காட்டுப் புஷ்பங்கள்

 (மத்  6:28)


    10. காகங்கள் (லூக்கா 12:24)


Post a Comment

1 Comments