மாய்மாலம் அறிந்து கொள்வோம் பகுதி-47

 அறிந்து கொள்வோம்

பகுதி-47


மாய்மாலம்


மாய்மாலத்தின் வரையறை


1.சிந்தைக்கும் சொல்லுக்கும் முரண்பாடு.


 "மாயக்காரரே! உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது"

(மத் 15.7.8)


2.சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு


“ நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் வேதபாரகரும் பரிசேயரும் ஆகிய மாயக்காரர் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள். அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்கிறார்கள். சொல்லியும் செய்யாதிருக்கார்கள்"

(மத் 23:2,3)


மாய்மாலத்தின் காரணிகள்


1.சுய நீதியும், குற்றங்கானுதல்

(மத் 7:4.5. லூக் 6.42)

2.பிறர் பாராட்டை விரும்புதல்.

  (மத் 23:27,28)

3.பொருளாசை (ஏசே 31:31; மத் 6.24)

4.அடிப்படைகளை விட்டு சிறிய காரியங்களை வற்புறுத்தல். மத் 23,23,24)

5.உள்ளான வாழ்க்கையைவிட புறம்பானவைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

 (மத் 23:25.26)


மாய்மாலம் காணப்படும் பகுதிகள்


1.ஆவிக்குரிய ஆராதனையில்.

(மத் 15:7-9)

2.சமூக உறவில் .

3.ஆத்மீக முயற்சிகளில் - தர்மம், ஜெபம், உபவாசம் (மத் 6:2,5,16;சக 7:5,6) 

4.அறிக்கையிலும், பிரசங்கத்தில் (தீத் 1:16;

ரோ 2:21-23 சங் 50:16, மீகா 3:11)

5.தேவ வார்த்தைகளை கேட்பதில் (எசே 33.31.32)


மாய்மாலத்தின் கனிகள்


1.அழியும் நம்பிக்கை.

(யோபு 8:13-15)

2.தற்காலிக மகிழ்ச்சி.

 (யோபு 20:4-9)

3.ஆன்மீக வளர்ச்சியில் தடை.

(1பேது 2:1,2)

4.தேவனுடைய "ஐயோ".

 ( மத் 23:13, 14, 15, 23, 25, 27, 29)

5.மரணமும் நரகமும் (அப் 5:1-11: யோபு 36:13.14 ; 

மத் 23:29,33;24:51)


மாய்மாலத்தை மேற்கொள்ளுவதெப்படி?


1.தேவன் அறிவார் என்பதை உணருங்கள்.

(சங் 139)

2.தேவனுக்குப் பயந்திருங்கள்.

(2 கொரி 5:10-12)

3.உன்னதத்திலிருந்து வரும் பரிசுத்தத்தை நாடுங்கள்.(யாக் 317)





Post a Comment

1 Comments