வேதத்தில் உள்ள விசுவாசங்கள் || அறிந்து கொள்வோம் || பகுதி -128 ||

அறிந்து கொள்வோம்


பகுதி -128



வேதத்தில் உள்ள விசுவாசங்கள்


🌿அற்ப (கொஞ்சம்) விசுவாசம்

          (மத் 6-30)


🌿அவிசுவாசம் - (மாற் 9-24)


🌿பெரிய விசுவாசம் - (மத் 15-28)


🌿இஸ்ரவேலருக்குள்ளும் காணப்படாத விசுவாசம் - (லூக் 7-9)


🌿கடுகு விதையளவு (பூரண விசுவாசம்)        விசுவாசம் - (லூக் 17-6)


🌿மாயமற்ற விசுவாசம் (தீமோ 1-5)


🌿கிரியை இல்லாத விசுவாசம்

       (யாக் 2-20)


🌿விலையேறப் பெற்ற விசுவாசம்

     (1 பேதுரு 1:7)


🌿மகா பரிசுத்தமான விசுவாசம்

       (யூதா 20)


🌿அருமையான விசுவாசம்

         (2 பேது 1:1)


🌿ஆரோக்கியமான விசுவாசம்

          (தீத்து 1:14)


🌿இரட்சிப்புகேற்ற விசுவாசம்

           (அப் 14:9)


🌿பிரசித்தமான விசுவாசம்

         (1 தெச 1:8)


🌿கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசம் -

(2 தீமோ 3:15)


🌿தேவன் பகிர்ந்த விசுவாசம்

           (ரோமர் 12:3)


🌿பெலனுள்ள விசுவாசம்

        (ரோமர் 4:19-23.)




Thanks to Brother.Sasikumar.

Post a Comment

0 Comments