சிலுவை வரலாறு || பகுதி -9. ||

சிலுவை வரலாறு

பகுதி -9


சிலுவைக்கு இருக்கும்

 40 உவமைப் பெயர்கள்:


1.வெளி 11:8 - ஞானார்த்தமான சிலுவை. 


2.1பேது 2:24- பாவங்களை சுமந்த சிலுவை.


3.எபி 12:2- இயேசு சகித்த சிலுவை.


4.கொலோ 2:15 - இயேசு வெற்றி சிறந்த சிலுவை.


5.கொலோ 1:20 - இயேசு இரத்தம் சிந்தின சிலுவை.


6.பிலி 3:18 - பகைஞரின் சிலுவை. 


7.பிலி 2:8 - தம்மைத்தாமே தாழ்த்தின சிலுவை.


8.எபே 2:16 - பகையை கொன்ற சிலுவை. 


9.கலா 5:24 -  ஆசை, இச்சைகளை அறைந்த சிலுவை.


10. 2கொரி 13:4 - பலவீனத்தின் சிலுவை.


11.1கொரி 2:8 - மகிமையின் கர்த்தரின் சிலுவை.


12.1கொரி 1:17-  வீணாய் போகாத சிலுவை.


13.அப் 2:23 - ஆணியடித்த சிலுவை


14.யோவா 19:19- மேல் விலாசம் எழுதப்பட்ட சிலுவை.


15.யோவா 19:17-  கொல்கொதா சிலுவை.


16.லூக் 23:33- கபாலஸ்தலம் சிலுவை.


17.யோவா 19:15-  ராஜாவின் சிலுவை.


18.லூக் 24:20 - மரண ஆக்கினைக்குரிய சிலுவை.


19.லூக் 23:39 - இகழப்பட்ட சிலுவை.


20.லூக் 23:21 - கூக்குரலின் சிலுவை.


21.லூக் 14:27 - சுமந்து செல்லும் சிலுவை.


22.மாற் 15:32 -நிந்தனையின் சிலுவை.


23.மாற் 15:30 - தூஷணத்தின் சிலுவை.


24.மாற் 15:26 - யூதருடைய ராஜாவின் சிலுவை.


25.மாற் 15:25 - மூன்றாம் மணி சிலுவை.


26.மாற் 15:20 - பரியாசத்தின் சிலுவை.


27.மாற் 15:14 - கூக்குரலின் சிலுவை


28.மாற் 8:34 - தன்னைத்தான் வெறுத்த சிலுவை. 


29.மத் 27:42- இஸ்ரவேலின் ராஜாவின் சிலுவை.


30.மத் 27:40 - தேவனுடைய குமாரனின் சிலுவை.


31.மத் 27:32 - பலவந்தம் பண்ணப்பட்ட சிலுவை.


32.மத் 27:22 - கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவின் சிலுவை.


33.மத் 26:2-  மனுஷக்குமாரனின் சிலுவை.


34.மத்23:34 - தீர்க்கதரிசிகளின் சிலுவை.


35.மத் 23:34 - ஞானிகளின் சிலுவை.


36.மத் 23:34 - வேதபாரகரின் சிலுவை.


37.மத் 20:19 - வாரினால் அடிக்கப்பட்ட சிலுவை.


38.மத் 16:24 - சீஷர்களின் சிலுவை.


39.மத் 10:38 - பின்பற்றாதவனின் சிலுவை.


40.கலா 3:1- புத்தியில்லாத கலாத்தியரின் சிலுவை.


சிலுவையோடு தொடர்புடைய

 40 பேர்:


1.மத் 16:24 -சீஷர்களுக்குரிய சிலுவை


2.ஏசா 53:12 - ஏசாயா தீர்க்கதரிசிக்குரிய சிலுவை.


3.மத் 10:37,38 - தகப்பனையும், தாயையும் அதிகமாய் நேசிக்காதவனின் சிலுவை.


4.வெளி 11:8,7,3 -கடைசிகால இரண்டு சாட்சிகளின் சிலுவை


5.மத் 23:34 - ஞானிகளுக்குரிய சிலுவை.


6.பிலி 3:18 - வேறுவிதமாய் நடக்கிறவர்களின் சிலுவை.


7.மத் 20:19 - புறஜாதியாரின் சிலுவை.


8.1கொரி 1:23-  கிரேக்கருக்குரிய சிலுவை.


9.யோவா 19:17 - இயேசு சுமந்த சிலுவை.


10.அப் 2:23 - அக்கிரமக்காரர்களின் சிலுவை.


11.எபி 6:6 - அவமானப்படுத்துகிறவர்களின் சிலுவை.


12.1கொரி 1:23 - யூதர்களுக்குரிய சிலுவை.


13.மத் 27:41,42 - பிரதான ஆசாரியர்களின் சிலுவை.


14.கலா 6:12 - நல்வேஷமாய்க் காணப்படுகிறவர்களின் சிலுவை.


15.மத் 27:23-  தேசாதிபதியின் சிலுவை.


16.1கொரி 2:8-  இப்பிரபஞ்சத்து பிரபுக்கள் ஒருவனுடைய சிலுவை


17.மத் 27:32-  சிரேனே ஊர் சீமோனின் சிலுவை.


18.மத் 27:41,42- மூப்பர்களுக்குரிய சிலுவை.


19.அப் 2:36 - இஸ்ரவேல் குடும்பத்தாருக்குரிய சிலுவை.


20.1பேது 2:24-  நீதிக்கு பிழைத்திருக்கிறவர்களின் சிலுவை.


21.மத் 27:26-  பரபாசுக்குரிய சிலுவை.


22.எபே 2:16,17-  தூரமும், சமீபமுமானவர்களின் சிலுவை.


23.மத் 28:2,5 - கர்த்தருடைய தூதனுக்குரிய சிலுவை.


24.கலா 5:24 - கிறிஸ்துவினுடையவர்களுக்குரிய சிலுவை.


25.மத் 23:34 - தீர்க்கதரிசிகளுக்குரிய சிலுவை.


26. கலா 3:1 - புத்தியல்லாத கலாத்தியருக்குரிய சிலுவை.


27.அப் 4:9,10-  சொஸ்தமானவருக்குரிய சிலுவை.


28.மாற் 16:5,6-  வெள்ளையங்கி

தரித்த வாலிபனின் சிலுவை.


29.மாற் 15:27 - இடதுபுறத்துக் கள்ளனின் சிலுவை.


30.ரோம 6:6 - பழைய மனுஷனுக்குரிய சிலுவை.


31.ரோம 8:34 - ஜனங்களுக்குரிய சிலுவை.


32.கலா 2:20 - அப்போஸ்தலனாகிய பவுலுக்குரிய சிலுவை.


33.மாற் 15:27- வலதுபுறத்து கள்ளனுக்குரிய சிலுவை.


34.மாற் 10:21,22 - மிகுந்த ஆஸ்தியுள்ளவனுக்குரிய சிலுவை.


35.மத் 27:39,40-  வழியே

நடந்து போகிறவர்களின் சிலுவை.


36.மாற் 15:15- பிலாத்து இயேசுவை ஒப்புக்கொடுத்த சிலுவை.


37.யோவா 19:25 - மூன்று மரியாள்களுக்குரிய சிலுவை.


38.மாற் 15:16,20 - போர்ச்சேவகர்களுக்குரிய சிலுவை.


39.யோவா 18:13,14 - காய்பாவின் மாமனாராகிய அன்னாவின்

சிலுவை


40.யோவா 11:49,50- 

பிரதான ஆசாரியனாகிய காய்பா

சொன்ன மரணத்தின் சிலுவை.


Notes taken from
Rev.SSK.Samuel.

Post a Comment

0 Comments