இஸ்ரவேலரின் எதிரிகள் அறிந்து கொள்வோம் பகுதி-52

 அறிந்து கொள்வோம்

பகுதி-52


இஸ்ரவேலரின் எதிரிகள்


வேதாகமத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளின் பற்றிய பட்டியல் கால வரிசைப்படி இங்கு பார்க்கலாம்.


1. எகிப்தியர்கள்.

 (யாத்.1:8-11; யாத்.14:9; 1 இரா.14:25).


2. அமலேக்கியர்.

(யாத்.17:8; நியா. 3:13).


3. ஏதோமியர்.

(எண்.20:18; 1இரா. 11:14).


4. எமோரியரின் ராஜாவாகிய சீகோன். 

(எண் 21:23).


5. பாசானின் ராஜாவாகிய ஓக். 

(எண். 21:33). 


6. கானானியரும், சுற்றிலும் இருந்த ஜாதியாரும்.

 (யோசு 11:1-5).


7. சீரியர்கள்.

(நியா. 3:8; 1 இரா. 11:25; 1 இரா. 20:1,

2 இரா. 6:8,24;

2 இரா. 24:2; 2 நாளா. 28:5).


8. மோவாபியர்.

(நியா. 3:12;  2 இரா. 1:1; 

2 இரா. 24:2).


9. அம்மோன் புத்திரர்.

(நியா. 3:13; நியா. 10:9; 2 சாமு.10:6 1 நாளா. 19:6;

2 இரா. 24:2).


10. மீதியானியர் - நியா. 6:1.


11. பெலிஸ்தர்.

(நியா. 10:7-8; 1 சாமு. 4:1-2; 1 சாமு. 17:1-2; 1 சாமு. 31:1; 2 சாமு. 5:17; 2 சாமு. 8:1; 2 சாமு. 21:15,18,

1 நாளா. 20:4).


12. அசீரியர்.

(2 இரா. 15:19, 23; 2 இரா. 17:3-6; 

2 இரா. 18:13).


13. பாபிலோனியர்.

( 2 இரா. 24:1; 2 இரா. 25:1;

2நாளா. 36:5-7, 15-20).


14. பெர்சியனாகிய ஆமான்.

 (எஸ்த 3:5-6).


15. கிரேக்கர்.

(சக. 9:13).


16. ரோமர். -யோவ 11:48.


இஸ்ரவேலரின் எதிரிகள் கொடூரமானவர்களாகவும், ஒடுக்குகிறவர்களாகவும் இருந்தார்கள்.

(எரே. 6:23; 50:42).


பலவேளைகளில் இவர்கள் ஒன்றுசேர்ந்து வந்தார்கள்.

 (சங். 83:5-8).


தேவன் தமது ஜனத்தைச் சுற்றிலும் இருந்து, அவர்களைப் பாதுகாத்தார்.

 (சங். 125:2).


தேவனுடைய சிட்சையின் காரணமாக அவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டபோது மட்டுமே எதிரிகளால் அவர்களை மேற்கொள்ள முடிந்தது.

 (உபா. 28:47, 48).



Post a Comment

1 Comments