Saturday, 3 April 2021

INRI - அர்த்தம்- அறிந்து கொள்வோம் பகுதி -7

 


அறிந்து கொள்வோம்

         பகுதி -7


INRI - அர்த்தம்


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்கட்டிருக்கும் படங்களில் INRI என்று எழுதப்பட்டிருப்பதற்கான அர்த்தம் இதுதான் Iesus Nazarenus Rex Iudaeorum. 

இது வேதத்தில் யோவான் 19:19-20 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது, இறைமகன் இயேசுவைக் குறித்து ரோம ஆளுநர் பிலாத்து எழுதி வைத்த வராற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிகள்தான் இவைகள் 'நசரேயனாகிய இயேசு யூதர்களின் அரசர் ' இதுவே அதன் பொருள். இது எபிரேயம் , இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த தாக சத்திய வேதம் சான்று பகர்கின்றது…



No comments:

Post a Comment

வாழ்வை அமைக்கும் குணம் // அறிந்து கொள்வோம் பகுதி-159

  அறிந்து கொள்வோம் பகுதி-159 வாழ்வை அமைக்கும் குணம் வேதம் எச்சரிக்கும் குணங்க ள் / பெண்களின் கண்ணியம் விவிலியத்தில் ஒரு நபரின் "பெயர்...