விஷமான வார்த்தைகள்! -Daily Devotion

 


Daily Devotion


விஷமான வார்த்தைகள்!*


அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனை செய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)


ராஜநாகம், கொடிய விஷம் கொண்ட பாம்பு இனங்களில் முதன்மை வகிக்கிறது. மற்ற பாம்புகள் கடித்துத்தான் விஷத்தை வெளியேற்றும்! ஆனால், இது விஷத்தை, சற்று தூரத்தில் இருந்தே பீய்ச்சி அடிக்கும் வல்லமை பெற்றது. எதிரியின் கண்களை அப்படிக் குருடாக்கி, பிறகு கொல்கிறது!


மனிதரில் அனேகரின் பேச்சு அப்படியே விஷத்தை பீய்ச்சி அடிக்கிறது! 

கெட்ட வார்த்தைகளாய்; காயப்படுத்தி, கொல்லும் வார்த்தைகளாய்! சாபமான வார்த்தைகளா! - என பாம்பின் குணாதிசயத்திற்கு சற்றும் குறையின்றிப் பேசுகிறார்கள்.


இருதயம் தேவவார்த்தையால் நிறைந்திருந்தால்தான்,

 வாய் அவைகளைப் பேசும்! 

தேவன் அளித்த வேதவார்த்தையானது குணப்படுத்தும்; காயங்கட்டும்; கண்மணிபோல் பாதுகாக்கும்! *நாம் ராஜநாகத்தின் பிள்ளைகளா அல்லது ராஜாராஜாவின் சாயலிலா என்பதை முடிவுசெய்வோம்.* விஷத்தை அல்ல, நல்ல விஷயத்தை (நற்செய்தி) பேசுவோம்!


தியானிக்க: *நம் வார்த்தைகள் பிறரைக் கொல்லக்கூடாது! ஆனால், நல்வார்த்தைகளால், ஆதாயப்படுத்திக் கொள்ளவேண்டும்! ஆமென்!*

___________________


*Poisonous Words!*


Rom 3 :13 - “Their throat is an open tomb; With their tongues they have practiced deceit”; “The poison of asps is under their lips”;


King Cobra is the predominant species of deadly venomous snakes. Other snakes bite and spit their venom! But this snake is able to spit it by spraying even from a long distance. It makes the enemy's eyes blind, and then kills!


Likewise the words of many spray and spit poison. Bad words; words that hurt and kill! Cursing words! - They speak just like the character of a snake.


If the heart is full of God's words, the mouth will speak them! God-given Scriptures heals; binds up the wounds; protects like the apple of the eye! Let us decide whether we are the children of King Cobra or in the likeness of the King of Kings. Let’s talk good stuff (Good News), not the venomous things!


To meditate:*Our words should not kill others but gain them with good words! Amen!*


(From -GRACE INDIA MINISTRIES)

Post a Comment

0 Comments