தெக்கப்போலி ||அறிந்து கொள்வோம் || பகுதி - 114 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 114


தெக்கப்போலி


(Decapolis)

ten cities(collectively)


பத்துப்பட்டணங்கள்

(சேர்ந்தாற்போல்)10 பட்டணப் பகுதி. அலெக்சாண்டர் சக்கரவர்த்தியின் ஆரம்பகாலத்தில் கிரேக்கர்கள் குடியேறின பகுதிகள் :-


1.பெத்சேயான் (Bethshean),

(சித்தோபோலிஸ்- Scythopolis),

2.இப்போஸ் (Hippos),

3.தமஸ்கு (Damascus),

4.கெதரா (Gadara), 

5.ரபானா (Raphana), 

6.கனாத்தா (Canatha),

7.பெல்லா(Pella), 

8.தியோன்(Dion), 

9.கெராசா (Gerasa),

10.பிலெதெல்பியா (Philadelphia) 


ஆகிய பத்துப் பட்டணங்களடங்கிய ஒரு நாடு. இயேசுவுக்குப் பின்செல்ல அநேகர் இத்தேசத்திலிருந்து வந்தனர்.

(மத் 4:25, மாற்5:20,7:31)

கதரேனருடைய நாடு என்றும் சொல்லப்பட்டுள்ளது( மாற்று 5:9).




Post a Comment

1 Comments