மனிதன் இழந்த ஏழு* *விதமான ஆசீர்வாதங்கள்...*

 அறிந்து கொள்வோம் பகுதி -4


   *மனிதன் இழந்த ஏழு*

        *விதமான ஆசீர்வாதங்கள்...*



   *புசிக்கக் கூடாது என்ற கனியை மனிதன் புசித்ததால்...!  இந்த நாட்களில் கனி கொடுக்க கூடாத படி அவன் சாபமானான்..!*


  *ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.* 

                            ஆதியாகமம் 2:17*




  *1. நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்..!*

       *ஆத்தும மரணம்...  ஆதி - 2:17*


  *2. பாவத்தினால் வஸ்திரம் இழந்தான்..!*   

நிர்வாணம் - வெட்கம்... ஆதி - 3:7*


  *3. பாவத்தினால் பூமி சாபமானது...!*

      *மனித சாபம்.    ஆதி - 3:17*


  *4. ஜீவியத்தில் தடைகள்...!*

    *முள்ளும்,குருக்கும்...ஆதி - 3:18*


  *5. கடினமாக வேர்வை சிந்த வேண்டும்..!* *ஒரு வேலை உணவுக்கு . ஆதி - 3:19*


  *6. தேவன் கொடுத்த தோல் உடை...!*

   *நீதியின் வஸ்திரம்....ஆதி - 3:21*


 *7.  பாவத்தினால் துரத்தப்பட்டான்....!*

        *மொத்தத்தில் தேவ மகிமையை இழந்தான். ஆதி 3:23


Post a Comment

0 Comments