புதிய ஏற்பாட்டின் பிரகாரம் சுவிசேஷ ஊழியம் அறிந்து கொள்வோம் பகுதி-10

 

அறிந்து கொள்வோம் 

பகுதி-10



புதிய ஏற்பாட்டின் பிரகாரம் சுவிசேஷ ஊழியம்



1. சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள்.


2. சுவிசேஷத்தை உறுதிபண்ணுங்கள்



யாருக்கு பிரசங்கம் பண்ண வேண்டும்



1. தரித்திரருக்கு (லூக்கா 4:18; லூக்கா 7:22) 


2. சாத்தானிடம் சிறைப்பட்டவர்களுக்கு

 (லூக்கா 4:18) 


3. யூதர்களுக்கு (அப் 11:19-20)


4. புறஜாதியாருக்கு 

 (கலா 2:2; எபே 3:8) 


5. புறஜாதியாருக்கு  (கலா 1:16) 


6. பூமியில் வாசம்பண்ணுவோருக்கு

 (வெளி 14:6) 


7. சர்வ சிருஷ்டிக்கும் 

(மாற்கு 16:15) 



பிரசங்கம் பண்ண வேண்டிய இடங்கள்



    1. உலகம் முழுவதும் (மத் 24:14; மாற்கு 16) 


    2. எல்லா இடங்களிலும் (அப் 8:4) 


    3. பட்டணங்களில்

 (மத் 11.1; அப் 8:40) 


    4. ஊர்களில் (மாற்கு 1:38) 


    5. ஜெப ஆலயங்களில் (மாற்கு 1:39; லூக்கா 4:44)


    6. வீட்டின் மேற்கூரையில் 

(மத் 10:27) 


    7. அற்பமான இடங்கள் 

(2கொரி 10:16) 




சுவிசேஷத்தை எப்படிப் பிரசங்கிக்க வேண்டும். எப்படிப் பிரசங்கிக்கக்கூடாது



    1.பொறாமையினாலும்,விரோதத்தினாலும் பிரசங்கிக்க கூடாது. அன்பினாலும் நல்மனதினாலும் பிரசங்கிக்க வேண்டும். 

(பிலி 1:15-17) 


 

 2. வஞ்சகத்தினால் பிரசங்கிக்கக்கூடாது. உண்மையினால் பிரசங்கிக்க வேண்டும். (பிலி 1:18)


 

 3. சிறந்த வசனிப்பினாலோ, மனுஷ ஞானத்தினாலோ பிரசங்கிக்கக்கூடாது. தேவனுடைய வல்லமையினால் பிரசங்கிக்க வேண்டும். (1கொரி 2:1-5) 


  4. மனுஷரைப் பிரியப்படுத்தும் விதமாக பிரசங்கிக்கக்கூடாது. தைரியமாகவும், சத்தியத்தின் மீதுள்ள வைராக்கியமாகவும் பிரசங்கம் பண்ண வேண்டும்.

 (பிலி 1:14; அப் 9:27)


 5. சந்தேகத்தோடும், அவிசுவாசத்தோடும் பிரசங்கிக்கக்கூடாது. விசுவாசத்தோடு பிரசங்கிக்க வேண்டும். (1தீமோ 4:6-16;         1பேதுரு 5:1-10)


 6. மனுஷருக்குப் பட்சபாதமாக பிரசங்கிக்கக் கூடாது. தேவனுடைய ஊழியக்காரராகப் பிரசங்கிக்க வேண்டும். (மத் 22:16; எபே 6:6; கலா 1:10)


 7. சுவிசேஷத்தை அரைகுறையாகப் பிரசங்கிக்கக்கூடாது. பூரண சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். (ரோமர் 15:19,29)



நாம் பிரசங்கிக்கக்கூடாத காரியங்கள்



    1. விருத்தசேதனம் (கலா 5:11) 

    2. மோசேயின் பிரமாணம் 

(அப் 15:21)

    3. சுயம் (2கொரி 4:5)

    4. வேறு சுவிசேஷம் (கலா 1:8-9)

    5. வேறே இயேசு (2கொரி 11:4)



நாம் பிரசங்கிக்க வேண்டிய காரியங்கள்



    1. நற்செய்தி (ஏசா 61:1; லூக்கா 4:18)


    2. பரலோக ராஜ்யம் (மத் 4:17; மத் 9:35; மத் 10:7; மத் 24:14;  மாற்கு 1:14)


    3. தேவனுடைய ராஜ்யம் (லூக்கா 4:43; லூக்கா 9:2,60;  லூக்கா 16:16; அப் 8:12; அப் 20:25; அப் 28:31)


    4. மனந்திரும்புதல் (மத் 3:1-2;  லூக்கா 24:47)


    5. தண்ணீர் ஞானஸ்நானம் (மாற்கு 1:4; லூக்கா 3:3)


    6. ஆவியானவரின் அபிஷேகம் (மாற்கு 1:7-8; லூக்கா 3:16)   

       

    7. சுவிசேஷம் (மத் 11:5; லூக்கா 4:18)    


    8. சமாதானத்தின் சுவிசேஷம் (ரோமர் 10:15)


    9. கிறிஸ்துவின் சுவிசேஷம் (ரோமர் 15:19)


    10. தேவனுடைய சுவிசேஷம் (ரோமர் 1:1; 2கொரி 11:7; 1தெச 2:9)


    11. நித்திய சுவிசேஷம் (வெளி 14:6)


    12. வார்த்தை (மாற்கு 2:2; அப்  8:4,25;  அப் 14:25; அப் 15:36;  அப் 16:6; 2தீமோ 4:2; எபி 4:2)


    13. விசுவாச வார்த்தை (ரோமர் 10:8-17)


    14. தேவனுடைய வார்த்தை (அப் 13:5; அப் 17:13)


    15. கர்த்தருடைய வார்த்தை (அப் 15:35)


    16. இயேசு கிறிஸ்து (அப் 3:20; அப் 5:42; அப் 8:5,35; அப் 9:20; அப் 10:42-43; அப் 17:3,18; 2கொரி 1:19; 2கொரி 4:5;கலா 1:16)


    17. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து (1 கொரி 1:23; 1 கொரி 2:2)


    18. சிலுவை (1 கொரி 1:18,21)


    19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷம் (லூக்கா 4:18; ஏசா 61:1-2)


    20. கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியம் (எபே 3:8)


    21. மீட்பு (லூக்கா 4:18; ஏசா 61:1)


    22. ஒப்புரவாகுதல் (அப் 14:15; 2 கொரி 5:14-21)


    23. கிறிஸ்து சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுதல் (1 கொரி 15:12)


    24. நீதி (சங் 40:9; 2 பேதுரு 2:5)


    25. பாவங்களின் மன்னிப்பு (அப் 13:38)


    26. மரித்தோரின் உயிர்த்தெழுதல் (அப் 4:2)


    27. சமாதானம் (அப் 10:36; எபே 2:17)


    28. தேவனுக்குப் புறம்பே எல்லாம் மாயை (பிர 12:8-14)


    29. தேவ பக்திக்குரிய இரகசியம் (1தீமோ 3:16)


    30. விசுவாசத்தினால் நீதிமானாகுதல் (கலா 3:8)


Post a Comment

0 Comments