மல்கியா புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பாவங்கள் (The sins mentioned in the book of Malachi)

 மல்கியா புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பாவங்கள்

The sins mentioned in the book of Malachi


1.தேவனைக் கனம்பண்ணாமல் இருப்பது (மல் 1:6)


2.தேவனிடத்தில் பயபக்தியின்மை


3.தேவனுடைய நாமத்தை அசட்டை பண்ணுதல்


4. கர்த்தருடைய பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைப்பது. (மல் 1:7)


5. தேவனுடைய பந்தியைப் பற்றி எண்ண மற்றிருப்பது. (மல் 17.12)


6, கால் ஊனமானதையும், நசல்பிடித்ததையும் கர்த்தருக்குப் பலியாகச் செலுத்துவது. (மல் 1:8.13)


7. கர்த்தருடைய பந்தியை அசுத்தப்படுத்துவது. (மல் :12)


8. உண்மையற்றிருப்பது. (மல் 1:13)


9. வஞ்சிப்பது. (மல் 1:14)


10. தேவனுக்கு மகிமையைச் செலுத்தாமல் இருப்பது. (மல் 2:2)


11. கர்த்தருடைய வழியை விட்டு விலகுவது. (மல் 2.8)


12. மற்றவர்களை இடறப்பண்ணுவது.


13.கலகம் பண்ணுவது. (மல் 2-8#9)


14. பிரமாணத்தை மீறுவது. (மல் 2:9)


15. உடன்படிக்கையைப் பரிசுத்தக் குலைச்சலாக்குவது. (மல் 2:10)


16. துரோகம் பண்ணுவது. (மல் 2:1)


17. கர்த்தருடைய பரிசுத்தத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குவது


18. அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணுவது.


19. மாய்மாலம் (மல் 213: மல் 3:14)


20. உண்மையின்மை (மல் 2:14#16)


21.பாவத்தை மூடுவது (மல் 2:16)


22. வார்த்தைகளினால் கர்த்தரை வருத்தப் படுத்துவது. (மல் 217)


23. பாவத்தைத் தனக்குத்தானே மன்னித்துக் கொள்வது


24.சூனியம் (மல் 3:5)


25. விபசாரம்


26, பொய்யாணையிடுதல்


27. திக்கற்ற பிள்ளைகளை ஒடுக்குதல்


28.தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் விலகிப்போவது. (மல் 3:7)


29, தசமபாகத்திலும், காணிக்கைகளிலும் தேவனை வஞ்சிப்பது, (மல் 3:8#9)


30.தேவனுக்கு விரோதமாகப் பேசுவது. (மல் 3.13)


31. தீமை செய்வது. (மல் 3:15)


32. தேவனைப் பரீட்சை பார்ப்பது.

Post a Comment

0 Comments